செழிப்பான வாழ்வு | Prosperous life | Steevan Mj | Part 1 | Tamil Messages
Update: 2022-02-17
Description
தேவனுடைய ராஜ்யம் பூமியில் நிலைநாட்டப்பட வேண்டும், அப்போது பூமி செல்வமாக செழிக்கும். செல்வத்தை குறித்த எண்ணம் தவறாக இருந்தால், உங்கள் வாழ்க்கை முழுவதும் தவறாகிவிடும். உங்கள் எண்ணங்கள் சரியாக இருப்பின் நீங்கள் செழிப்பீர்கள்.
இன்று உங்கள் வாழ்க்கையில் செழிப்படைய வேண்டும் என்றால், கடவுளின் வார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். புதன்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு நேரடியாகவே இணையத்தின் வழியாகவே இணைந்துகொள்ள முடியும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
Youtube: https://www.youtube.com/c/KirubaTV
Facebook: https://www.facebook.com/newcreationchurchsl/
Comments
In Channel

















